Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நான் செய்யும் ஜெபங்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றன?

நான் செய்யும் ஜெபங்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றன?

யாபேஷ், மதிப்பு மரியாதையுள்ள ஒருவராக இருந்தார் (1நா 4:9)

உண்மை வணக்கத்தை அவர் உயர்வாக நினைத்தார் என்பதை அவருடைய ஜெபம் காட்டியது (1நா 4:10அ; w11 4/1 பக். 23 பாரா. 3-7)

யாபேஷின் ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார் (1நா 4:10ஆ)

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் செய்ற ஜெபம் என்னை பத்தி என்ன சொல்லுது?’—மத் 6:9, 10.