ஜனவரி 30–பிப்ரவரி 5
1 நாளாகமம் 7-9
பாட்டு 84; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவின் உதவியோடு கஷ்டமான பொறுப்புகளைக்கூட உங்களால் செய்ய முடியும்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1நா 9:33—யெகோவாவை வணங்குவதில் பாடல்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வசனங்கள் எப்படிப் புரியவைக்கிறது? (w10 12/15 பக். 21 பாரா 6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1நா 7:1-13 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 16)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 20)
பேச்சு: (5 நிமி.) w21.06 பக். 3-4 பாரா. 3-8—பொருள்: கற்றுக்கொண்டபடி செய்ய பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள். (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“சோதனைகளைத் தாங்கிக்கொள்ள யெகோவா நமக்கு உதவுகிறார்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 36
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 31; ஜெபம்