பிப்ரவரி 20-26
1 நாளாகமம் 17-19
பாட்டு 110; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஆசை கைகூடவில்லை என்றாலும் சந்தோஷத்தை விட்டுவிடாதீர்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1நா 17:16-18—தாவீது போலவே நாமும் எதை உறுதியாக நம்பலாம்? (w20.02 பக். 12, பெட்டி)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1நா 18:1-17 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 17)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 3)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 09 குறிப்பு 4 (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வருடாந்தர ஊழிய அறிக்கை: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாகக் கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 2022 ஊழிய ஆண்டு அறிக்கையில் இருக்கும் மற்ற நல்ல விஷயங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பிறகு, கடந்த வருஷத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 38 குறிப்புகள் 1-4
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 141; ஜெபம்