Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பிள்ளைகளுக்கு உதவ பைபிள் நியமங்களைப் பயன்படுத்துங்கள்

பிள்ளைகளுக்கு உதவ பைபிள் நியமங்களைப் பயன்படுத்துங்கள்

பிள்ளைகள் சந்தோஷமாகவும் நல்லபடியாகவும் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் பெற்றோர்களுடைய ஆசை. அதைச் செய்ய அவர்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்? பைபிள் நியமங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கு அவர்கள் பயிற்சி கொடுக்கலாம்.—நீதி 22:6.

  • பிள்ளைகள் தயங்காமல் உங்களிடம் பேசும் விதத்தில் அவர்களோடு நட்பாகப் பழகுங்கள்.—யாக் 1:19

  • நீங்கள் அவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள்.—உபா 6:6

  • வணக்க விஷயத்தில் எல்லாவற்றையும் தவறாமல் செய்யுங்கள்.—எபே 6:4

சகித்திருக்கும் ஒரு வீட்டைக் கட்டுங்கள்—“நடக்க வேண்டிய வழியில் நடக்க” பிள்ளைகளைப் பழக்குங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • பெற்றோர் எப்படி நியாயமாக நடந்துகொள்ளலாம்?

  • யாக்கோபு 1:19-ல் இருக்கிற நியமத்தைப் பெற்றோர் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?

  • பிரச்சினைகள் வரும்போது பெற்றோர் என்ன செய்யலாம்?