பிப்ரவரி 6-12
1 நாளாகமம் 10-12
பாட்டு 94; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுளுடைய விருப்பத்தைச் செய்யவே எப்போதும் ஆசைப்படுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1நா 12:33—செபுலோன் கோத்திரத்திலிருந்த 50,000 வீரர்கள் எப்படிப்பட்ட நல்ல முன்மாதிரி வைத்தார்கள்? (it-1-E பக். 1058 பாரா. 5-6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1நா 11:26-47 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 6)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 09 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (th படிப்பு 18)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவாவைப் போல யோசிக்க கற்றுக்கொள்ளுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
“நினைவுநாள் காலத்துக்காகக் குறிக்கோள் வையுங்கள்”: (5 நிமி.) கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 37 குறிப்புகள் 1-5
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 91; ஜெபம்