Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 10-16

சங்கீதம் 147-150

பிப்ரவரி 10-16

பாட்டு 12; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவாவைப் புகழ நிறைய காரணங்கள் இருக்கின்றன

(10 நிமி.)

நம் ஒவ்வொருவர் மேலும் அவர் அக்கறையாக இருக்கிறார் (சங் 147:3, 4; w17.07 பக். 18 பாரா. 5-6)

அவர் நம்மை நன்றாகப் புரிந்துகொள்கிறார், தன் சக்தியைப் பயன்படுத்தி நமக்கு உதவுகிறார் (சங் 147:5; w17.07 பக். 18 பாரா 7)

அவருடைய மக்களில் ஒருவராக இருக்கும் பாக்கியத்தை நமக்குத் தருகிறார் (சங் 147:19, 20; w17.07 பக். 21 பாரா 18)


உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வேறு என்ன காரணங்களால் யெகோவாவைப் புகழ வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 148:1, 10—‘சிறகடிக்கும் பறவைகள்’ எப்படி யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கின்றன? (it-1-E பக். 316)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். மோசமான வியாதியால் கஷ்டப்படுவதாக ஒருவர் உங்களிடம் சொல்கிறார். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சமீபத்தில் கூட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வாய்ப்புக் கிடைக்குமா என்று பாருங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) w19.03 பக். 10-11 பாரா. 7-11—பொருள்: இயேசு சொல்வதைக் கேளுங்கள்—நல்ல செய்தியைப் பிரசங்கியுங்கள். பேச்சில் படத்தைப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 159

7. வருடாந்தர ஊழிய அறிக்கை

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாக கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 2024 ஊழிய ஆண்டு அறிக்கையில் இருக்கும் மற்ற நல்ல விஷயங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பின்பு, கடந்த வருஷத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 37; ஜெபம்