Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 17-23

நீதிமொழிகள் 1

பிப்ரவரி 17-23

பாட்டு 88; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

சாலொமோனின் மகன், அவர் கொடுக்கும் அன்பான ஆலோசனையை கவனித்துக்கொண்டிருக்கிறார்

1. இளைஞர்களே—யார் சொல்வதைக் கேட்பீர்கள்?

(10 நிமி.)

[நீதிமொழிகள் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

அப்பா-அம்மா சொல்வதைக் கேட்டு ஞானமாக நடந்துகொள்ளுங்கள் (நீதி 1:8; w17.11 பக். 29 பாரா. 16-17; படத்தைப் பாருங்கள்)

கெட்டவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள் (நீதி 1:10, 15; w05 2/15 பக். 19-20 பாரா. 11-12)

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 1:22—பைபிளில் “முட்டாள்,” ‘அறிவில்லாதவன்’ போன்ற வார்த்தைகள் பொதுவாக யாரைக் குறிக்கின்றன? (it-1-E பக். 846)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். ஒருவர் உங்களோடு வாக்குவாதம் செய்கிறார். (lmd பாடம் 6 குறிப்பு 5)

5. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். ஆர்வம் காட்டும் ஒருவரிடம் ஃபோன் நம்பரை வாங்குங்கள், உங்கள் நம்பரைக் கொடுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 5)

6. மறுபடியும் சந்திப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள். பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டை கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)

7. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 16 குறிப்பு 6. இயேசு உண்மையிலேயே அற்புதங்கள் செய்தாரா என்று சந்தேகப்படும் மாணவருக்கு உதவி செய்ய, “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் ஒரு கட்டுரையைப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 89

8. சபைத் தேவைகள்

(15 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 80; ஜெபம்