Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 11-17

2 நாளாகமம் 33–36

ஜனவரி 11-17
  • பாட்டு 35; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • தவறு செய்தவர் உண்மையாக திருந்தும்போது அவரை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்”: (10 நிமி.)

    • 2நா 33:2-9, 12-16—மனாசே உண்மையாக திருந்தியதால் யெகோவா அவருக்கு இரக்கம் காட்டினார் (w05 12/1 பக். 21 பாரா 5)

    • 2நா 34:18, 30, 33—பைபிளை படித்து அதிலிருக்கும் விஷயங்களை யோசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் (w05 12/1 பக். 21 பாரா 10)

    • 2நா 36:15-17—யெகோவா காட்டும் இரக்கத்திற்கும் பொறுமைக்கும் எல்லை உண்டு (w05 12/1 பக். 21 பாரா 7)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • 2நா 33:11 —மனாசே பாபிலோனுக்கு பிடித்து செல்லப்பட்டார், இது எந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது? (it-1 E பக். 62 பாரா 2; w06 12/1 பக். 9 பாரா 5)

    • 2நா 34:1-3 —யோசியாவின் உதாரணத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w05 12/1 பக். 21 பாரா 6)

    • 2 நாளாகமம் 33 முதல் 36 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: 2நா 34:22-33 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-35 துண்டுப்பிரதியை கொடுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-35 துண்டுப்பிரதியை கொடுத்தபோது ஆர்வமாக கேட்ட ஒருவரை மறுசந்திப்பு செய்யுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) பைபிள் படிப்பை நடத்திக் காட்டுங்கள். (bh பக். 9-10, பாரா. 6-7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 77

  • மனம் திருந்துவது முக்கியம்: (10 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. (w06 11/15 பக். 27-28 பாரா. 7-9)

  • தாராளமாக மன்னிக்க வேண்டும்: (5 நிமி.) கலந்து பேசுங்கள். யெகோவாவின் நண்பனாக...மன்னிக்கணும் வீடியோவை காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில், வெளியீடுகள் > வீடியோ > யெகோவாவின் நண்பனாக... என்ற தலைப்பில் பாருங்கள்.) வீடியோவில் இருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று பிள்ளைகளிடம் கேளுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 91, 92 (30 நிமி.)

  • முடிவு குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 107; ஜெபம்