Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 18-24

எஸ்றா 1-5

ஜனவரி 18-24
  • பாட்டு 85; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவா சொன்னதை செய்வார்”: (10 நிமி.) [எஸ்றா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவை காட்டுங்கள்.]

    • எஸ்றா 3:1-6—யெகோவா சொன்னது கண்டிப்பாக நடக்கும் (w06 1/15 பக். 19 பாரா 3)

    • எஸ்றா 5:1-7—தன்னுடைய மக்கள் வெற்றிபெறுவதற்கு யெகோவா உதவி செய்வார் (w06 1/15 பக். 19 பாரா 5)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எஸ்றா 1:3-6—எருசலேமுக்கு திரும்பிவராத இஸ்ரவேலர்களுக்கு கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று ஏன் சொல்ல முடியாது? (w06 1/15 பக். 17 பாரா 5; பக். 19 பாரா 2)

    • எஸ்றா 4:1-3—உதவி செய்ய வந்தவர்களை இஸ்ரவேலர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? (w06 1/15 பக். 19 பாரா 4)

    • எஸ்றா 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: எஸ்றா 3:10–4:7 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-35 துண்டுப்பிரதியின் பின்பக்கத்தில் இருக்கும் தகவலைப் பயன்படுத்தி பேசுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை ­அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-35 துண்டுப்பிரதியை கொடுத்தபோது ஆர்வமாக கேட்ட ஒருவரை மறுசந்திப்பு ­செய்யுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) பைபிள் படிப்பை நடத்திக் காட்டுங்கள். (bh பக். 20-21 பாரா. 6-8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 40

  • “இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்”: (5 நிமி.) மத்தேயு 6:33 மற்றும் லூக்கா 12:22-24 வசனங்களைப் பற்றிய பேச்சு. யெகோவாவுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுத்ததால், தங்களுடைய தேவைகளை யெகோவா எப்படி கவனித்துக்கொண்டார் என்று சகோதர சகோதரிகளிடம் கேளுங்கள்.

  • “‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும்” சொல்கிறோமா?: (10 நிமி.) கலந்து பேசுங்கள். (w14 3/15 பக். 30-32)

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 93 (30 நிமி.)

  • முடிவு குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 3; ஜெபம்