ஜனவரி 25-31
எஸ்றா 6-10
பாட்டு 10; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா தன்னை முழுமனதோடு சேவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்”: (10 நிமி.)
எஸ்றா 7:10—எஸ்றா தன் இருதயத்தை தயார்படுத்தினார்
எஸ்றா 7:12-28—எருசலேமுக்கு திரும்பிப்போக எஸ்றா ஏற்பாடுகள் செய்தார்
எஸ்றா 8:21-23—யெகோவா தன்னுடைய மக்களை காப்பாற்றுவார் என்று எஸ்றா முழு நம்பிக்கையோடு இருந்தார்
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எஸ்றா 9:1, 2—யெகோவாவை வணங்காதவர்களை கல்யாணம் செய்தது என்ன பெரிய இழப்பை கொண்டுவந்திருக்கும்? (w06 1/15 பக். 20 பாரா 1)
எஸ்றா 10:3—மனைவிகளுடன் பிள்ளைகளும் ஏன் அனுப்பப்பட்டார்கள்? (w06 1/15 பக். 20 பாரா 2)
எஸ்றா 6 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: எஸ்றா 7:18-28 (4 நிமிடத்திற்குள்)
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) சந்தோஷமான செய்தி சிற்றேட்டில் 8-வது பாடத்தின் முதல் கேள்வியின் முதல் பாராவை பயன்படுத்தி பேசுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) சந்தோஷமான செய்தி சிற்றேட்டை வாங்கிக்கொண்ட ஒருவரை மறுசந்திப்பு செய்யுங்கள். 8-வது பாடத்தின் முதல் கேள்விக்கான இரண்டாவது பாராவை கலந்து பேசுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) சந்தோஷமான செய்தி சிற்றேட்டில் 8-வது பாடத்தின் இரண்டாவது கேள்வியைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஆர்வத்தை வளர்ப்பதற்கு ஒரு கேள்வியைக் கேளுங்கள்”: (7 நிமி.) கலந்து பேசுங்கள். ஜனவரி மாதம்—திறமைகளை மெருகூட்டுங்கள் வீடியோவை காட்டுங்கள். அந்த வீடியோவில், சிற்றேட்டை ஒருவரிடம் கொடுத்த பிறகு அந்த நபரின் ஆர்வத்தை வளர்ப்பதற்கு பிரஸ்தாபி என்ன செய்தார் என்று சபையாரிடம் கேளுங்கள். அடுத்ததாக, T-35 துண்டுப்பிரதியை ஒருவரிடம் கொடுத்த பிறகு, அந்த நபரின் ஆர்வத்தை வளர்ப்பது போல் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
சபை தேவைகள்: (8 நிமி.)
சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 94, 95 (30 நிமி.)
முடிவு குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 4; ஜெபம்