ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
சந்தோஷமான செய்தி சிற்றேட்டை பயன்படுத்தி எப்படி படிப்பை நடத்துவது
-
தடித்த கருப்பு எழுத்துகளில் இருக்கும் கேள்விகளை முதலில் படியுங்கள். அந்த பாராவில் இருக்கும் முக்கிய குறிப்பை புரிந்துகொள்ள இந்தக் கேள்வி உதவி செய்யும்.
-
அந்தக் கேள்விக்கு கீழே இருக்கிற பாராவை வாசியுங்கள்.
-
வாசியுங்கள் என்று போட்டிருக்கும் வசனங்களை படியுங்கள். அந்த வசனங்களிலிருந்து அவரே பதில் கண்டுபிடிக்க உதவியாக சில கேள்விகளைக் கேளுங்கள்.
-
அந்தக் கேள்விக்கு கீழே இன்னொரு பாரா இருந்தால் குறிப்பு 2 மற்றும் 3-ல் சொல்லியிருக்கிறபடி செய்யுங்கள். அந்தக் கேள்வி சம்பந்தமாக jw.org-ல் ஏதாவது வீடியோ இருந்தால் அதை காட்டுங்கள்.
-
கடைசியாக, தடித்த கருப்பு எழுத்துகளில் இருக்கும் கேள்விக்கு என்ன பதிலை தெரிந்துகொண்டார் என்று கேளுங்கள்.