ஜனவரி 9-15
ஏசாயா 29–33
பாட்டு 123; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஒரு ராஜா நீதியாக ஆட்சி செய்வார்”: (10 நிமி.)
ஏசா 32:1—இயேசு கிறிஸ்துதான் நீதியாக ஆட்சி செய்யப்போகும் ராஜா (w14 2/15 பக். 6 பாரா 13)
ஏசா 32:2—சபையை வழிநடத்த இயேசு மூப்பர்களை நியமித்திருக்கிறார் (ip-1 பக். 332-334 பாரா. 7-8)
ஏசா 32:3, 4—தன்னுடைய மக்கள் நீதியாக நடப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் யெகோவா கொடுக்கிறார் (ip-1 பக். 334-335 பாரா. 10-11)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஏசா 30:21—யெகோவா அவருடைய மக்களை எப்படியெல்லாம் வழிநடத்துகிறார்? (w14 8/15 பக். 21 பாரா 2)
ஏசா 33:22—இஸ்ரவேலர்களுக்கு ஒரு ‘நியாயாதிபதியாக, சட்டம் இயற்றுபவராக, ராஜாவாக’ யெகோவா எப்போது, எப்படி ஆனார்? (w14 10/15 பக். 14 பாரா4)
ஏசாயா 29 முதல் 33 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 30:22-33
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-33 துண்டுப்பிரதி, பக். 1—வார இறுதியில் நடக்கும் கூட்டத்துக்கு அழையுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-33 துண்டுப்பிரதி—மொபைலில் அல்லது டேப்லெட்டில் இருந்து வசனங்களை வாசியுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 35-36 பாரா. 12-13—மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 119
“காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள்” (ஏசா 32:2): (9 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் பாருங்கள்).
மீட்டிங்ல நல்லா கவனிக்கணும்: (6 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > பிள்ளைகளுக்கு என்ற தலைப்பில் பாருங்கள்). பிறகு, சில பிள்ளைகளை மேடைக்கு அழைத்து இப்படிக் கேளுங்கள்: ‘கூட்டம் நடக்கும்போது என்ன செய்ய கூடாது? பேழைய எப்படி கட்டணும்னு யெகோவா சொன்னப்போ, நோவா கவனிக்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்? கூட்டங்கள்ல கவனிக்குறது ஏன் முக்கியம்?’
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 17 பாரா. 1-13
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 61; ஜெபம்