ஜனவரி 1-7
மத்தேயு 1-3
பாட்டு 99; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”: (10 நிமி.)
[மத்தேயு புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
மத் 3:1, 2—பரலோக அரசாங்கத்தின் எதிர்கால ராஜா சீக்கிரத்தில் வருவாரென்று யோவான் ஸ்நானகர் அறிவித்தார் (“பரலோக அரசாங்கம்,” “அரசாங்கம்,” “நெருங்கி வந்துவிட்டது,” “பிரசங்கித்துக்கொண்டிருந்தார்” என்ற மத் 3:1, 2-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
மத் 3:4—யோவான் ஸ்நானகர் எளிமையாக வாழ்ந்தார், கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார் (“யோவான் ஸ்நானகரின் உடையும் தோற்றமும்,” “வெட்டுக்கிளிகள்,” “காட்டுத் தேன்” என்ற மத் 3:4-க்கான nwtsty மீடியா)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மத் 1:3—மத்தேயுவின் பதிவில், பெரும்பாலும் ஆண்களுடைய பெயர்கள் குறிப்பிடப்படும் இயேசுவின் வம்ச வரலாற்றில், ஏன் ஐந்து பெண்களுடைய பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்? (“தாமாருக்கும்” என்ற மத் 1:3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத் 3:11—முழுமையாகத் தண்ணீரில் முக்கியெடுப்பதுதான் ஞானஸ்நானம் என்று நமக்கு எப்படித் தெரியும்? (“ஞானஸ்நானம் கொடுக்கிறேன்” என்ற மத் 3:11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத்தேயு 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 1:1-17
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) இப்படிப் பேசலாம் பகுதி.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 41-42 பாரா. 6-7
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 101
வருடாந்தர ஊழிய அறிக்கை: (15 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாகக் கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். பிறகு, முன்கூட்டியே தேர்ந்தெடுத்த பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள். கடந்த வருஷம் செய்த ஊழியத்தில் அவர்களுக்கு அருமையான அனுபவங்கள் கிடைத்திருக்க வேண்டும்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 12 பாரா. 1-8
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 72; ஜெபம்