Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனவரி 22-28

மத்தேயு 8-9

ஜனவரி 22-28
  • பாட்டு 84; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • இயேசு மக்களை நேசித்தார்”: (10 நிமி.)

    • மத் 8:1-3—தொழுநோயாளிமேல் பொதுவாக யாரும் காட்டாத கரிசனையை இயேசு காட்டினார் (“அவனைத் தொட்டு,” “எனக்கு விருப்பம் இருக்கிறது” என்ற மத் 8:3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மத் 9:9-13—மற்றவர்களால் மதிக்கப்படாதவர்களை இயேசு நேசித்தார் (“சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது,” “வரி வசூலிப்பவர்கள்” என்ற மத் 9:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மத் 9:35-38—இயேசு மக்களை நேசித்ததால்தான் களைப்பாக இருந்தபோதிலும் நல்ல செய்தியை அறிவித்தார், நிறைய வேலையாட்களை அனுப்பச் சொல்லி கடவுளிடம் ஜெபமும் செய்தார் (“அவருடைய மனம் உருகியது” என்ற மத் 9:36-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 8:8-10—படை அதிகாரியிடம் இயேசு பேசியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w02 8/15 பக். 13 பாரா 16)

    • மத் 9:16, 17—இந்த இரண்டு உவமைகளிலும் இயேசு சொன்ன குறிப்பு என்ன? (jy பக். 70 பாரா 6)

    • மத்தேயு 8 முதல் 9 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 8:1-17

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள்.

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்; பைபிள் படிப்புக்கான ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 46-47, பாரா. 18-19

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 19

  • ‘இயேசுவையே எஜமானராகவும் கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார்—பகுதி 1, சில காட்சிகள்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். மத்தேயு 9:18-25-ஐ வாசியுங்கள்; பிறகு, வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

    • உடல்நிலை சரியில்லாத பெண்ணின் மீதும் யவீருவின் மீதும் இயேசு எப்படி அக்கறை காட்டினார்?

    • இந்தப் பதிவை வாசிக்கும்போது, கடவுளுடைய ஆட்சியில் நிறைவேறப்போகிற பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்?

    • மக்கள்மேல் அன்பு காட்டும் விஷயத்தில் நாம் எப்படியெல்லாம் இயேசுவைப் பின்பற்றலாம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 13 பாரா. 1-4, பெட்டிகள் பக். 170-171, 181-182

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 105; ஜெபம்