ஜனவரி 29-பிப்ரவரி 4
மத்தேயு 10-11
பாட்டு 22; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இயேசு புத்துணர்ச்சி தந்தார்”: (10 நிமி.)
மத் 10:29, 30—யெகோவா நம் ஒவ்வொருவர் மீதும் ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார் என்று இயேசு உறுதியளித்தது நமக்குப் புத்துணர்ச்சி தருகிறது (“குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு,” “சிட்டுக்குருவிகளை,” “உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்ற மத் 10:29, 30-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளும், “சிட்டுக்குருவி” என்ற மத் 10:29, 30-க்கான nwtsty மீடியாவும்)
மத் 11:28—யெகோவாவுக்குச் சேவை செய்வது புத்துணர்ச்சி தருகிறது (“பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே,” “நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்” என்ற மத் 11:28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத் 11:29, 30—கிறிஸ்துவின் அதிகாரத்துக்கும் வழிநடத்துதலுக்கும் அடிபணிவது புத்துணர்ச்சி தருகிறது (“என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு” என்ற மத் 11:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மத் 11:2, 3—யோவான் ஸ்நானகர் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டார்? (jy பக். 96 பாரா. 2-3)
மத் 11:16-19—இந்த வசனங்களை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம்? (jy பக். 98 பாரா. 1-2)
மத்தேயு 10 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 11:1-19
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) இப்படிப் பேசலாம் பகுதி.
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) வசனத்தையும் மறுசந்திப்புக்கான கேள்வியையும் நீங்களே தேர்ந்தெடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 45-46 பாரா. 15-16—கூட்டத்துக்கு அழையுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 119
‘உழைத்துக் களைத்துப்போனவர்களுக்கும், பாரமான சுமையைச் சுமக்கிறவர்களுக்கும்’ புத்துணர்ச்சி கொடுங்கள்: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்). பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:
என்ன சமீப சம்பவங்களால் சிலருக்குப் புத்துணர்ச்சி தேவைப்படுகிறது?
யெகோவாவும் இயேசுவும் அமைப்பின் மூலம் எப்படிப் புத்துணர்ச்சி தந்திருக்கிறார்கள்?
வசனங்கள் எப்படிப் புத்துணர்ச்சி தருகின்றன?
நாம் எப்படி மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி தரலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 13 பாரா. 5-15, பெட்டி பக். 172
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 69; ஜெபம்