ஜனவரி 8-14
மத்தேயு 4-5
பாட்டு 93; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இயேசுவின் மலைப்பிரசங்கம் சொல்லித்தரும் பாடங்கள்”: (10 நிமி.)
மத் 5:3—ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருந்தால் சந்தோஷம் கிடைக்கும் (“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்,” “சந்தோஷமானவர்கள்” என்ற மத் 5:3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
மத் 5:7—இரக்கமும் கரிசனையும் காட்டினால் சந்தோஷம் கிடைக்கும் (“இரக்கம் காட்டுகிறவர்கள்” என்ற மத் 5:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத் 5:9—சமாதானம் பண்ணுகிறவர்களாக இருந்தால் சந்தோஷம் கிடைக்கும் (“சமாதானம் பண்ணுகிறவர்கள்” என்ற மத் 5:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; w07 12/1 பக். 17)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மத் 4:9—என்ன செய்யும்படி சாத்தான் இயேசுவைத் தூண்டினான்? (“ஒரேவொரு தடவை . . . என்னை வணங்கினால்” என்ற மத் 4:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத் 4:23—இயேசு செய்த இரண்டு முக்கியமான வேலைகள் என்ன? (“கற்பித்தார் . . . பிரசங்கித்தார்” என்ற மத் 4:23-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
மத்தேயு 4 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 5:31-48
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) இப்படிப் பேசலாம் பகுதி.
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w16.03 பக். 31-32—பொருள்: இயேசுவை சாத்தான் சோதித்தபோது உண்மையிலேயே அவரை ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போனானா அல்லது ஆலயத்தை ஒரு தரிசனத்தில் காட்டினானா?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 77
நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்: (9 நிமி.) நாம்கங் குடும்பத்தார்—விசுவாசத்துக்காக சிறைவாசம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, அதில் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றிக் கலந்துபேசுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).
“முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்—எப்படி?”: (6 நிமி.) கலந்துபேசுங்கள். ஏன் ஒவ்வொரு பட்டியலிலும் உள்ள கடைசி குறிப்புதான் சரி என்பதை சிந்தியுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 12 பாரா. 9-14
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 78; ஜெபம்