இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: குடும்ப பிரச்சினைகள சமாளிக்கறதுக்கு தேவையான ஆலோசனைகள் எங்க கிடைக்கும்னு நினைக்கிறீங்க?
வசனம்: 2தீ 3:16
மறுசந்திப்புக்கான கேள்வி: இந்த விஞ்ஞான உலகத்துல பைபிள் நமக்கு உதவும்னு நினைக்கிறீங்களா?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: இந்த விஞ்ஞான உலகத்துல பைபிள் நமக்கு உதவும்னு நினைக்கிறீங்களா?
வசனம்: யோபு 26:7
மறுசந்திப்புக்கான கேள்வி: மனுஷங்களுக்காக கடவுள் என்ன செய்யப்போறாருன்னு தெரியுங்களா?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: மனுஷங்களுக்காக கடவுள் என்ன செய்யப்போறாருன்னு தெரியுங்களா?
வசனம்: தானி 2:44
மறுசந்திப்புக்கான கேள்வி: அந்த சமயத்துல பூமி எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க?