மால்டாவில் உள்ள சகோதர சகோதரிகள் துண்டுப்பிரதியை பயன்படுத்துகிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜூன் 2016  

இப்படிப் பேசலாம்

T-33 துண்டுப்பிரதியை ஊழியத்தில் எப்படிப் பேசிக் கொடுக்கலாம் என்பதற்கு சில குறிப்புகள்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவை நம்புங்கள், நல்லதையே செய்யுங்கள்

சங்கீதம் 37-ல் உள்ள பிரயோஜனமான ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வீடியோக்களை பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்

நாம் ஊழியத்தில் ஏன் இந்த வீடியோக்களை பயன்படுத்த வேண்டும்? இன்னும் நன்றாக சொல்லிக்கொடுப்பதற்கு இந்த வீடியோக்கள் எப்படி உதவும்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வியாதியால் கஷ்டப்படுகிறவர்களை யெகோவா தாங்குவார்

இன்று நம் வாழ்க்கையில் ஏதாவது கஷ்டங்கள் வந்தால், வியாதியால் அவதிப்பட்டால் சங்கீதம் 41-ல் தாவீது எழுதிய விஷயங்களை படிப்பது ஆறுதலாக இருக்கும்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உடைந்த உள்ளங்களை யெகோவா கைவிட மாட்டார்

தாவீது, ஒரு மோசமான பாவத்தை செய்ததால் எந்தளவுக்கு மனவேதனைப்பட்டார் என்பதை சங்கீதம் 51 சொல்கிறது. மறுபடியும் யெகோவாவோடு நட்பை பலப்படுத்திக்கொள்ள தாவீதுக்கு எது உதவி செய்தது?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

100 வருடங்களைத் தாண்டிய ஆட்சி!

கேள்விகளைப் பயன்படுத்தி, 1914-லிருந்து கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை கலந்து பேசுங்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“யெகோவாமேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்”

பிரச்சினைகள், கஷ்டங்கள், கவலைகள் வரும்போது, அதை சமாளிக்க சங்கீதம் 55:22-ல் தாவீது சொன்ன ஆலோசனை நமக்கு உதவும்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“கடவுள் எனக்கு உதவி செய்வார்”

யெகோவா கொடுத்த ஆலோசனைகளுக்காக தாவீது அவரைப் புகழ்ந்தார். கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிக்க எந்த பைபிள் வசனங்கள் உங்களுக்கு உதவி செய்திருக்கிறது?