ஜூன் 13-19
சங்கீதம் 38-44
பாட்டு 4; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“வியாதியால் கஷ்டப்படுகிறவர்களை யெகோவா தாங்குவார்”: (10 நிமி.)
சங் 41:1, 2—ஏழைகளுக்கு இரக்கம் காட்டுகிறவர்கள் சந்தோஷமானவர்கள் (w15 12/15 24 ¶7; w92 1/1 14 ¶6)
சங் 41:3—வியாதியால் கஷ்டப்படும் உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா கவனித்துக்கொள்கிறார் (w08 9/15 5 ¶12-13)
சங் 41:12—நமக்கு கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்த்தால் வியாதியால் வரும் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியும் (w15 12/15 27 ¶18-19; w08 12/15 6 ¶15)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 39:1, 2—பேசும் விஷயத்தில் நாம் எப்படி கவனமாக இருக்கலாம்? (w09 5/15 4 ¶5; w06 5/15 20 ¶11)
சங் 41:9—தாவீதின் வாழ்க்கையில் நடந்த விஷயம் இயேசுவின் வாழ்க்கையிலும் எப்படி நடந்தது? (w11 8/15 13 ¶5; w08 9/15 5 ¶11)
38 முதல் 44 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 42:6–43:5
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-33 துண்டுப்பிரதியின் முன் பக்கம்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-33 துண்டுப்பிரதியின் முன் பக்கம்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 2 ¶4-5—கடைசியில், jw.org வெப்சைட்டில் இருக்கும் கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கா? என்ற வீடியோவை பற்றி சொல்லுங்கள்
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 128
“கண்முன் பரிசை வையுங்கள்!”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். யெகோவாவின் நண்பனாக...கண் முன் பரிசை வையுங்கள்! (பாட்டு 24) வீடியோவை காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில், வெளியீடுகள் > வீடியோக்கள் > யெகோவாவின் நண்பனாக... என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, இந்த வீடியோ சம்பந்தமான பயிற்சியை கலந்து பேசுங்கள். அதன் தலைப்பு: “வாழ்க்கை இப்போதும் எதிர்காலத்திலும்—என்ன வித்தியாசம்?” கேள்விகள்: பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும்? யெகோவா உனக்கு என்னென்ன ஆசீர்வாதங்களை தரப்போகிறார்? பூஞ்சோலை பூமியில் கிடைக்கப்போகும் வாழ்க்கையை யோசித்துப் பார்ப்பது கஷ்டங்களை சமாளிக்க எப்படி உதவும்?—2 கொ 4:18.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 2 ¶1-12
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 48; ஜெபம்