Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 20-26

சங்கீதம் 45-51

ஜூன் 20-26
  • பாட்டு 67; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உடைந்த உள்ளங்களை யெகோவா கைவிட மாட்டார்”(10 நிமி.)

    • சங் 51:1-4—யெகோவாவுக்கு விரோதமாக தப்பு செய்ததை நினைத்து தாவீது ரொம்ப வேதனைப்பட்டார் (w93-E 3/15 10-11 ¶9-13)

    • சங் 51:7-9—தன்னை யெகோவா மன்னித்தால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று தாவீது நினைத்தார் (w93-E 3/15 12-13 ¶18-20)

    • சங் 51:10-17—உண்மையாக மனம் திருந்துபவர்களை யெகோவா மன்னிப்பார் என்று தாவீதுக்கு தெரியும் (w15 6/15 14 ¶6; w93-E 3/15 14-18 ¶4-16)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 45:4—எந்த முக்கியமான உண்மை நிரூபிக்கப்பட வேண்டும்? (w14 2/15 5 ¶11)

    • சங் 48:12, 13—என்ன முக்கியமான கடமை நமக்கு இருக்கிறது? (w15 7/15 9 ¶13)

    • 45 முதல் 51 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 49:10–50:6

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்