ஜூன் 27-ஜூலை 3
சங்கீதம் 52-59
பாட்டு 38; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாமேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்”: (10 நிமி.)
சங் 55:2, 4, 5, 16-18—மிகுந்த மன வேதனையால் வாழ்க்கையில் நிறைய தடவை தாவீது கஷ்டப்பட்டார் (w06 6/1 11 ¶4; w96 4/1 27 ¶2)
சங் 55:12-14—தாவீதின் மகனும், அவருடைய நம்பிக்கையான நண்பரும் அவருக்கு எதிராக சதி செய்தார்கள் (w06 6/1 11 ¶4; w96 4/1 29 ¶6)
சங் 55:22—யெகோவா உதவி செய்வார் என்று தாவீது நம்பிக்கையோடு இருந்தார் (w08 3/15 13 ¶9; w06 6/1 11 ¶5; w99 3/15 22-23)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 56:8—“என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் [அதாவது, தோல் பையில்] வையும்” என்று தாவீது சொன்னதன் அர்த்தம் என்ன? (w05 8/1 24 ¶15; w06 6/1 11 ¶6)
சங் 59:1, 2—ஜெபம் செய்யும் விஷயத்தில் தாவீதிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (w08 3/15 14 ¶13)
52 முதல் 59 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 52:1–53:6
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) ஏதாவது ஒரு துண்டுப்பிரதியை கொடுங்கள். அதன் பின்பக்கத்தில் உள்ள ஸ்கேன் கோடை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) துண்டுப்பிரதியை ஆர்வமாக வாங்கிக்கொண்ட ஒருவரை மறுசந்திப்பு செய்யுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 3 ¶2-3—கடைசியில், jw.org வெப்சைட்டில் இருக்கும் பைபிளை நம்பலாமா? என்ற வீடியோவை பற்றி சொல்லுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 56
சபை தேவைகள்: (7 நிமி.)
“கடவுள் எனக்கு உதவி செய்வார்”: (8 நிமி.) கலந்து பேசுங்கள். இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை சொல்லும்போது மற்ற எல்லாரும் பிரயோஜனம் அடைவார்கள். (ரோ 1:12) பிரச்சினைகள் வரும்போது அதை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள் பைபிளில் இருக்கிறது. அதை தெரிந்துகொள்ள ஆராய்ச்சிக் கையேட்டை பயன்படுத்தும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 3 ¶1-13, பெட்டி பக்கம் 29
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 26; ஜெபம்