Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 6-12

சங்கீதம் 34-37

ஜூன் 6-12
  • பாட்டு 95; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவை நம்புங்கள், நல்லதையே செய்யுங்கள்”: (10 நிமி.)

    • சங் 37:1, 2—கெட்டவர்களின் வெற்றியை பார்க்காமல், யெகோவாவுடைய சேவையில் முழு கவனம் செலுத்துங்கள் (w03 12/1 9-10 ¶3-6)

    • சங் 37:3-6—யெகோவாவை நம்பி நல்லதையே செய்தால், அவர் உங்களை ஆசீர்வதிப்பார் (w03 12/1 10-12 ¶7-15)

    • சங் 37:7-11—யெகோவா, கெட்டவர்களை அழிக்கும்வரை பொறுமையாக காத்திருங்கள் (w03 12/1 13 ¶16-20)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 34:18—உள்ளம் உடைந்தவர்களிடமும் வேதனையில் மூழ்கி இருப்பவர்களிடமும் யெகோவா எப்படி நடந்துகொள்கிறார்? (w11 10/1 19)

    • சங் 34:20—இந்த தீர்க்கதரிசனம் இயேசுவுடைய வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது? (w13 12/15 21 ¶19)

    • 34 முதல் 37 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 35:19–36:12

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதிக்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். ஒவ்வொரு வீடியோவையும் பார்த்த பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேச விரும்புகிறார்கள் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்