தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜூன் 2018  

இப்படிப் பேசலாம்

பைபிள் தீர்க்கதரிசனங்கள் மற்றும் கடைசி நாட்களைப் பற்றி பேச சில குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்று நீங்களே தயாரிக்கலாம்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

இயேசு​—⁠தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்

எந்தச் சம்பவம் எந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்

இயேசு நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி! முக்கியமாக, சோதனைகளோ துன்புறுத்தல்களோ வரும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

மரியாளைப் போலவே மனத்தாழ்மையாக நடந்துகொள்ளுங்கள்

மரியாளுடைய மனப்பான்மை அவ்வளவு அருமையாக இருந்ததால், ஒப்பிட முடியாத பாக்கியத்தை யெகோவா அவளுக்குக் கொடுத்தார்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

இளம் பிள்ளைகளே​—⁠ஆன்மீக ரீதியில் முன்னேறுகிறீர்களா?

ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பதிலும் பெற்றோருக்கு மரியாதை கொடுப்பதிலும் சின்ன வயதிலிருந்தே இயேசு நல்ல முன்மாதிரி வைத்தார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வெற்றி பெற சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள்

உங்கள் பிள்ளைகள் கடவுளுக்கு உண்மையாக இருப்பதற்கு உதவுவதற்காக, உங்களுக்குக் கிடைக்கிற எல்லா சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

இயேசுவைப் போலவே சோதனைகளை எதிர்த்து நில்லுங்கள்

எல்லாருக்கும் பொதுவாக வருகிற மூன்று சோதனைகளை எதிர்ப்பதற்கு இயேசு பயன்படுத்திய சக்திவாய்ந்த ஆயுதம் எது?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சோஷியல் நெட்வொர்க்—படுகுழியில் விழுந்துவிடாதீர்கள்!

பெரும்பாலான கருவிகளைப் போலவே, சோஷியல் நெட்வொர்க்கிலும் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன. சோஷியல் நெட்வொர்க்கில் இருக்கும் ஆபத்துகளை அடையாளம் காணவும் அவற்றைத் தவிர்க்கவும், பைபிள் நியமங்களைப் பயன்படுத்தலாம்.