Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 2-3

இளம் பிள்ளைகளே​—⁠ஆன்மீக ரீதியில் முன்னேறுகிறீர்களா?

இளம் பிள்ளைகளே​—⁠ஆன்மீக ரீதியில் முன்னேறுகிறீர்களா?

ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பதிலும் பெற்றோருக்கு மரியாதை கொடுப்பதிலும் சின்ன வயதிலிருந்தே இயேசு நல்ல முன்மாதிரி வைத்தார்.

இளம் பிள்ளைகளே, இந்த விஷயங்களில் நீங்கள் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்:

  • 2:41, 42

    ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதில்...

  • 2:46, 47

    யெகோவாவைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்வதில்...

  • 2:51, 52

    அப்பா அம்மாவுக்கு மரியாதை காட்டுவதில்...