ஜூன் 4-10
மாற்கு 15-16
பாட்டு 116; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இயேசு—தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்”: (10 நிமி.)
மாற் 15:3-5—குற்றம்சாட்டப்பட்டபோதும் அமைதியாக இருந்தார்
மாற் 15:24, 29, 30—இயேசுவின் உடைகளைப் பங்குபோட்டுக்கொள்வதற்காகக் குலுக்கல் போடப்பட்டது; அதோடு, அவர் கேலி செய்யப்பட்டார் (“அவருடைய மேலங்கிகளில் யாருக்கு எது என்று . . . பங்குபோட்டுக்கொண்டார்கள்” என்ற மாற் 15:24-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு; “கேலியாகத் தலையை ஆட்டி” என்ற மாற் 15: 29-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)
மாற் 15:43, 46—பணக்காரரோடு அடக்கம் செய்யப்பட்டார் (“யோசேப்பு” என்ற மாற் 15:43-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மாற் 15:25—இயேசு மரக் கம்பத்தில் ஆணியடிக்கப்பட்ட நேரத்தைப் பற்றிய பதிவுகள் ஏன் வேறுபடுகின்றன? (“மூன்றாம் மணிநேரமாக” என்ற மாற் 15:25-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)
மாற் 16:8—மாற்கு சுவிசேஷ புத்தகத்தின் நீளமான மற்றும் சுருக்கமான முடிவுரை, புதிய உலக மொழிபெயர்ப்பில் ஏன் இடம்பெறவில்லை? (“யாரிடமும் எதையும் சொல்லவில்லை” என்ற மாற் 16:8-க்கான nwtsty ஆராய்ச்சி குறிப்பு)
மாற்கு 15 முதல் 16 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 15:1-15
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) jl பாடம் 2
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 31
“கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவோட பெயர்தான் ரொம்ப முக்கியம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.)kr அதி. 2 பாரா. 35-40, பெட்டி பக். 25, அட்டவணைகள் 26-27, 28-29
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 97; ஜெபம்