ஜூன் 17-23
எபேசியர் 4-6
பாட்டு 100; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்”: (10 நிமி.)
எபே 6:11-13—சாத்தானிடமிருந்தும் அவனுடைய பேய்களிடமிருந்தும் நமக்குப் பாதுகாப்பு தேவை (w18.05 பக். 27 பாரா 1)
எபே 6:14, 15—சத்தியம், நீதி, சமாதானத்தின் நல்ல செய்தி ஆகியவற்றின் மூலம் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் (w18.05 பக். 28-29 பாரா. 4, 7, 10)
எபே 6:16, 17—விசுவாசம், மீட்புக்கான நம்பிக்கை, கடவுளுடைய வார்த்தை ஆகியவற்றின் மூலம் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் (w18.05 பக். 29-31 பாரா. 13, 16, 20)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எபே 4:30—ஒரு நபர் கடவுளுடைய சக்தியை எப்படித் துக்கப்படுத்திவிடலாம்? (it-1-E பக். 1128 பாரா 3)
எபே 5:5—பேராசைப்படுவது சிலை வழிபாட்டுக்குச் சமம் என்று எப்படிச் சொல்லலாம்? (it-1-E பக். 1006 பாரா 2)
எபேசியர் 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) எபே 4:17-32 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)
முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 89
“யெகோவா என்ன நினைப்பார்?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருங்கள் (லேவி 19:18) என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 20 பாரா. 17-19, பெட்டிகள் “அது அவருடைய வாழ்க்கையையே மாற்றியது”, “நிவாரணப் பணிக்குக் கைகொடுக்கும் வாலண்டியர்கள்”, “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 25; ஜெபம்