நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜூன் 2020
இப்படிப் பேசலாம்
இந்த உலகத்தின் கடைசி நாட்களைப் பற்றிப் பேச உதவும் குறிப்புகள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யோசேப்பு தன் அண்ணன்களை மன்னிக்கிறார்
மன்னிப்பதைப் பற்றி யோசேப்பின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
பஞ்சத்திலிருந்து விடுதலை
ஆன்மீக பஞ்சத்தில் வாடும் இந்த உலகத்தில், ஆன்மீக உணவு எங்கு தாராளமாகக் கிடைக்கும்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
வயதானவர்கள் ஒரு களஞ்சியம்
வயதானவர்கள் எப்படி விசுவாசத்துக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
அனுபவமுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
ரொம்ப காலம் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பவர்களின் அனுபவங்களிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடையலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்”
கடவுளுடைய பெயரின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன்”
ஊழியம் செய்வதை நினைத்து பயமாக இருந்தால் அதைச் சமாளிக்க மோசேயின் உதாரணம் உங்களுக்கு எப்படி உதவும்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“இப்படிப் பேசலாம்” பகுதியைப் பயன்படுத்துவது எப்படி?
பயிற்சிப் புத்தகத்திலுள்ள “இப்படிப் பேசலாம்” பகுதியை மாணவருக்கான நியமிப்பிலும் ஊழியத்திலும் நீங்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் உங்களால் முடியும்!
பிரசங்கிப்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் தேவையான பலமும் தைரியமும் எங்கே கிடைக்கும்?