Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூன் 22-28
  •  பாட்டு 23; ஜெபம்

  •  ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 16)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரர் கேட்கும் கேள்வி சம்பந்தமாகச் சமீபத்தில் வந்திருக்கும் ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 12)

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w02 6/15 பக். 10-11—பொருள்: எகிப்தின் பொக்கிஷங்களைவிட மேலானது. (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 138

  • யெகோவாவின் நண்பனாகு!—யெகோவாவின் பெயர்: (6 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, முடிந்தால், முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளை மேடைக்கு வரச்சொல்லி, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: யெகோவோட பேருக்கு அர்த்தம் என்ன? யெகோவா எதையெல்லாம் படைச்சாரு? என்ன செய்ய யெகோவா உனக்கு உதவி செய்வாரு?

  • ஸ்கேண்டினேவியாவில் கடவுளுடைய பெயர் மகிமைப்படுத்தப்படுகிறது: (9 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: கடவுளுடைய பெயர் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஏன் தெரியாமல் இருந்தது? யெகோவா என்ற பெயர் ஸ்கேண்டினேவியாவில் எப்படிப் பயன்பாட்டுக்கு வந்தது? பரிசுத்த வேதாகம்புதிய உலக மொழிபெயர்ப்பை நீங்கள் ஏன் உயர்வாக மதிக்கிறீர்கள்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 66, 67

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 114; ஜெபம்