“நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன்”
யெகோவாவின் உதவியால் மோசே பயத்தை விரட்டியடித்தார். மோசேயிடம் யெகோவா பேசிய விஷயங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
-
நம்மிடம் இல்லாத திறமைகளைப் பற்றியே நாம் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது
-
நம் நியமிப்புகளைச் செய்து முடிக்க நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்து யெகோவா நமக்கு உதவுவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்
-
கடவுள்மேல் விசுவாசம் வைத்தால் மனித பயம் மாயமாய் மறையும்
கஷ்டமாக இருந்த சமயத்தில்கூட தொடர்ந்து ஊழியம் செய்ய யெகோவா எனக்கு எப்படி உதவியிருக்கிறார்?