ஜூன் 8-14
ஆதியாகமம் 46-47
பாட்டு 117; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பஞ்சத்திலிருந்து விடுதலை”: (10 நிமி.)
ஆதி 47:13—கடுமையான பஞ்சம் எகிப்தையும் கானானையும் பாதித்தது (w88 8/1 பக். 7 பாரா 2)
ஆதி 47:16, 19, 20—எகிப்தியர்கள் தங்களுடைய உயிரை பாதுகாத்துக்கொள்ள தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தன
ஆதி 47:23-25—இன்று கிடைக்கிற ஏராளமான ஆன்மீக உணவிலிருந்து நன்மையடைய நம் பங்கில் முயற்சி தேவை (kr பக். 235 பாரா. 11-12)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 46:4—யோசேப்பு தன் அப்பா யாக்கோபுடைய ‘கண்களை மூடுவது’ எதை அர்த்தப்படுத்தியது? (it-1-E பக். 220 பாரா 1)
ஆதி 46:26, 27—யாக்கோபின் குடும்பத்தில் எத்தனை பேர் எகிப்தில் குடியேறினார்கள்? (அப் 7:14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 47:1-17 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரஸ்தாபி கேள்விகளை எப்படித் திறமையாகப் பயன்படுத்தினார்? வசனங்களை அவர் எப்படித் தெளிவாகப் பொருத்திக் காட்டினார்?
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 3)
முதல் சந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, அதிகாரம் 9-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 114
யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்: (15 நிமி.) யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை பொக்கிஷமாய் மதியுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பைபிளைத் தொடர்ந்து படிக்கவும், யெகோவா தருகிற எல்லா ஆன்மீக உணவிலிருந்து நன்மையடையவும் எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.—ஏசா 25:6; 55:1; 65:13; மத் 24:45.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 62, 63
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 30; ஜெபம்