ஆகஸ்ட் 16-22
உபாகமம் 27-28
பாட்டு 89; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 27:17—மற்றவருடைய நிலத்தின் எல்லைக் குறியைத் தள்ளி வைப்பதை யெகோவாவின் சட்டம் ஏன் தடைசெய்தது? (it-1-E பக். 360)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 28:1-14 (th படிப்பு 11)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 6)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 3)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lvs 234 பாரா. 21-22 (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கடவுளுடைய அன்பு படைப்பில் பளிச்சிடுகிறது”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் அன்பு என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 12 பாரா. 7-14
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 14; ஜெபம்