பைபிளில் இருக்கும் புதையல்கள்
மிருகங்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது?
ஒரு மிருகத்துக்கு ஏதாவது நடந்துவிட்டால் கண்டும்காணாமல் போய்விடக் கூடாது (உபா 22:4; it-1-E பக். 375-376)
தாய் பறவைக்கு கொடுமை செய்யக் கூடாது (உபா 22:6, 7; it-1-E பக். 621 பாரா 1)
இரண்டு வித்தியாசமான மிருகங்களை நுகத்தில் இணைக்கக் கூடாது (உபா 22:10; w03 10/15 பக். 32 பாரா. 1-2)
மிருகங்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதம் யெகோவாவுக்கு முக்கியமானது. விளையாட்டுக்காக மிருகங்களைக் கொடுமைப்படுத்தவோ கொல்லவோ கூடாது.—நீதி 12:10.