ஆகஸ்ட் 23-29
உபாகமம் 29-30
பாட்டு 3; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவை வணங்குவது கஷ்டமான விஷயமா?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 29:4—இஸ்ரவேலர்களிடமிருந்து எச்சரிப்பூட்டும் என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்? (it-1-E பக். 665 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 29:1-18 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். பிறகு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 6)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lvs பக். 226-227 பாரா. 3-5 (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“நம்மால் தைரியமாக இருக்க முடியும்!”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். கோழைகளை அல்ல, தைரியமானவர்களையே பின்பற்றுங்கள்! என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 12 பாரா. 15-21
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 90; ஜெபம்