ஆகஸ்ட் 30–செப்டம்பர் 5
உபாகமம் 31–32
பாட்டு 78; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பைபிள் பாடலில் வரும் சொல்லோவியங்கள் கற்றுத்தரும் பாடம்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 31:12—இந்த ஆலோசனையை கிறிஸ்தவப் பெற்றோர்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? (w04 9/15 பக். 27 பாரா 12)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 32:36-52 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரர் எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறாரோ அதற்கு ஏற்றபடி பேசுங்கள். பொருத்தமான வசனத்தைப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 12)
பேச்சு: (5 நிமி.) w07 5/15 பக். 15-16—பொருள்: பிள்ளைகள் உங்களைக் கவனிக்கிறார்கள்! (th படிப்பு 16)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
முன்நின்று வழிநடத்துகிறவர்களின் நல்ல முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். “உங்களை வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்” (எபி 13:7) என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்: இந்தச் சகோதரர்கள் ஒவ்வொருவருடைய முன்மாதிரியிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? டி. ஜெ. சல்லிவன்; ஜார்ஜ் கேங்கஸ்; கார்ல் க்ளைன்; டானியேல் ஸிட்லிக்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 13 பாரா. 1-6, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 128; ஜெபம்