ஆகஸ்ட் 9-15
உபாகமம் 24-26
பாட்டு 137; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பெண்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 24:1—திருச்சட்டத்தின்படி ஒருவர் தன் மனைவியை சுலபமாக விவாகரத்து செய்ய முடிந்தது என்று நாம் ஏன் சொல்ல முடியாது? (it-1-E பக். 640 பாரா 5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 26:4-19 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 2)
பேச்சு: (5 நிமி.) w19.06 பக். 23-24 பாரா. 13-16—பொருள்: துணையை இழந்து தவிக்கிறவர்களுக்கு நாம் எப்படி ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கலாம்? (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“வயதான பெண்களை அம்மாக்கள் போலவும், இளம் பெண்களை தங்கைகள் போலவும் நடத்துங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்—விதவைகளிடமும் அப்பா இல்லாத பிள்ளைகளிடமும் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 12 பாரா. 1-6, அறிமுக வீடியோ, பெட்டி 12அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 101; ஜெபம்