ஜூலை 12-18
உபாகமம் 13-15
பாட்டு 38; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஏழைகள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டுகிறது?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 14:21—ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது என்று திருச்சட்டம் சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w06 4/1 பக். 31)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 13:1-18 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: கஷ்டங்கள்—1யோ 5:19 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)
மறுசந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். அன்பு ஒருபோதும் ஒழியாது . . . வறுமையில் வாடினாலும்—காங்கோ என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 10 பாரா. 13-17, பெட்டிகள் 10ஆ மற்றும் 10இ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 71; ஜெபம்