பைபிளில் இருக்கும் புதையல்கள்
நீதியாகத் தீர்ப்பு சொல்ல ஆலோசனைகள்
பாரபட்சம் காட்டாதீர்கள் (உபா 16:18, 19; it-1-E பக். 343 பாரா 5)
உண்மைகளை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள் (உபா 17:4-6; it-2-E பக். 511 பாரா 7)
சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்க உதவி கேளுங்கள் (உபா 17:8, 9; it-2-E பக். 685 பாரா 6)
தவறு செய்தவர்களின் விஷயத்தில் தீர்மானம் எடுக்கும்போது மூப்பர்கள் இந்த ஆலோசனைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.