ஆகஸ்ட் 1-7
1 ராஜாக்கள் 1-2
பாட்டு 98; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“செய்த தவறிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்கிறீர்களா?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1ரா 1:28-40 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 11)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். பிறகு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்) அந்த நபரைக் கூட்டங்களுக்கு அழையுங்கள். (th படிப்பு 20)
பேச்சு: (5 நிமி.) km 1/15 பக். 2 பாரா. 1-3—பொருள்: நன்றாக ஊழியம் செய்கிறவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“புதிய ஊழிய ஆண்டுக்காக குறிக்கோள்களை வையுங்கள் —ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பியுங்கள்”: (7 நிமி.) கலந்துபேசுங்கள். ஊழியம் செய்வதற்காகத் திறக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு என்ற கதவு வழியாக விசுவாசத்தோடு செல்லுங்கள்—ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பியுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
“புதிய ஊழிய ஆண்டுக்காக குறிக்கோள்களை வையுங்கள்—கட்டுமான வேலைக்கு கைகொடுங்கள்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். ஊழியம் செய்வதற்காகத் திறக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு என்ற கதவு வழியாக விசுவாசத்தோடு செல்லுங்கள்—கட்டுமான வேலைக்கு கைகொடுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 14
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 24; ஜெபம்