ஆகஸ்ட் 15-21
1 ராஜாக்கள் 5-6
பாட்டு 122; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“அன்பாலும் கடின உழைப்பாலும் உருவான ஆலயம்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1ரா 6:1—இந்த வசனத்திலிருந்து பைபிளைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? (g-E 5/12 பக். 17, பெட்டி)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1ரா 5:1-12 (th படிப்பு 12)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 11)
மறுசந்திப்பு: (4 நிமி.) இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டை வாங்கிக்கொண்ட ஒருவரைத் திரும்ப சந்தித்து, பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 2)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 06 குறிப்பு 5 (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்கு யெகோவாவின் உதவி: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: மைக்ரோனேசியாவில் நடந்த ராஜ்ய மன்ற கட்டுமான வேலைகளை யெகோவா ஆசீர்வதித்தார் என்பதை எந்தெந்த அனுபவங்கள் காட்டுகின்றன? யெகோவாவை வணங்குவதற்குத் தேவையான கட்டிடங்களைக் கட்ட அவருடைய சக்தி எப்படி சகோதர சகோதரிகளுக்கு உதவியது? கட்டுமான சேவையில் நீங்கள் உதவியிருந்தால், யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததை என்னென்ன விதங்களில் பார்த்திருக்கிறீர்கள்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 16
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 20; ஜெபம்