ஆகஸ்ட் 22-28
1 ராஜாக்கள் 7
பாட்டு 7; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இரண்டு தூண்கள் நமக்கு சொல்லும் பாடம்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1ரா 7:23—‘உலோகத்தால் செய்யப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியிலிருந்து’ நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (it-1-E பக். 263)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1ரா 7:1-12 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 6)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். (th படிப்பு 3)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 06 குறிப்பு 6 மற்றும் சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (5 நிமி.)
“செப்டம்பர் மாதத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு ஒரு விசேஷ ஊழியம்”: (10 நிமி.) ஊழியக் கண்காணி இதைக் கலந்துபேசுவார். விசேஷ ஊழியத்துக்காக உங்கள் சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 17
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 13; ஜெபம்