Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 11-17
  • பாட்டு 62; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவா நீதி வழங்குகிற கடவுள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2சா 21:15-17—இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w13 1/15 பக். 31 பாரா 14)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 20:1-13 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: தாராள குணம்—லூ 6:38 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். (th படிப்பு 4)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்