பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா நீதி வழங்குகிற கடவுள்
கிபியோனியர்களுக்கு நடந்த அநியாயத்தை யெகோவா மறக்கவில்லை (2சா 21:1, 2)
சவுல்மீதும் அவருடைய குடும்பத்தின்மீதும் விழுந்த இரத்தப்பழியை தங்கத்தையோ வெள்ளியையோ கொடுத்து ஈடுகட்ட முடியாது (எண் 35:31, 33; 2சா 21:3, 4)
அநியாயத்தைச் சரிசெய்வதற்காக சவுலுடைய இரண்டு மகன்களும் ஐந்து பேரன்களும் கொல்லப்பட்டார்கள் (2சா 21:5, 6; it-1-E பக். 932 பாரா 1)
நமக்கு அநியாயம் நடக்கும்போது அதைச் சமாளிக்க ரோமர் 12:19-21 எப்படி உதவியாக இருக்கும்?