ஜூலை 4-10
2 சாமுவேல் 18-19
பாட்டு 138; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பர்சிலாவைப் போல அடக்கமாக நடந்துகொள்ளுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2சா 19:24-30—மேவிபோசேத்தின் உதாரணத்தைப் பற்றி யோசித்துப்பார்ப்பது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்? (w20.04 பக். 30 பாரா 19)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 19:31-43 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: சந்தோஷம்—அப் 20: 35 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். * உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 1)
பேச்சு: (5 நிமி.) w21.08 பக். 23-25 பாரா. 15-19—பொருள்: நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி எப்படி எதார்த்தமாகக் குறிக்கோள்களை வைக்கலாம்? (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“புதிய ஊழிய ஆண்டுக்காக குறிக்கோள்களை வையுங்கள்—பயனியர் ஊழியம் செய்யுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். தைரியமுள்ள . . . பயனியராக இருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 11
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 97; ஜெபம்