Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆகஸ்ட் 14-20

நெகேமியா 8–9

ஆகஸ்ட் 14-20
  • பாட்டு 110; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • நெ 8:2, 8—“கேட்டு புரிந்துகொள்கிற வயதிலிருந்த” மக்களுக்கு முன்பு திருச்சட்டம் வாசிக்கப்பட்டதாக இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது லேவியர்கள் ஏன் அதை விளக்க வேண்டியிருந்தது? (it-1-E பக். 145 பாரா 2)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நெ 8:1-12 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்