ஆகஸ்ட் 21-27
நெகேமியா 10–11
பாட்டு 37; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“அவர்கள் யெகோவாவுக்காகத் தியாகம் செய்தார்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
நெ 10:34—மக்கள் ஏன் ஆலயத்துக்கு விறகுகளைக் கொண்டுவர வேண்டியிருந்தது? (w06 2/1 பக். 11 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நெ 10:28-39 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். அந்த நபரைக் கூட்டங்களுக்கு அழையுங்கள். பிறகு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு, “பாடங்களிலிருந்து பயன் பெற...” என்ற பகுதியில் இருக்கும் விஷயங்களை சுருக்கமாக கலந்துபேசுங்கள். (th படிப்பு 4)
பேச்சு: (5 நிமி.) w11 2/15 பக். 15-16 பாரா. 12-15—பொருள்: இன்றைக்கு யெகோவா எப்படிப்பட்ட பலிகளைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்? (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“புதிய ஊழிய ஆண்டில் நீங்கள் என்ன குறிக்கோளை வைத்திருக்கிறீர்கள்?”: (10 நிமி.) கலந்துபேசுங்கள்.
“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்க செப்டம்பரில் விசேஷ ஊழியம்!”: (5 நிமி.) ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்ள எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். உங்கள் சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 55 குறிப்புகள் 1-4
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 92; ஜெபம்