ஆகஸ்ட் 28–செப்டம்பர் 3
நெகேமியா 12-13
பாட்டு 34; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
நெ 13:10—ஆலயத்தில் இருந்த பாடகர்களும் லேவியர்களாக இருந்தபோதிலும், அவர்கள் ஏன் தனியாக குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்? (it-2-E பக். 452 பாரா 9)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நெ 12:27-39 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். நம் வெப்சைட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 16)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். இலவச பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு, பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 3)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 11 சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள் (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (5 நிமி.)
“யெகோவாவைப் போலவே மாறாத அன்பைக் காட்டுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 55 குறிப்பு 5, சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள்
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 84; ஜெபம்