Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்

அம்மோனியர்களும் மோவாபியர்களும் “சபையின் பாகமாக ஆவதற்கு” அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் ஒருசமயம் கடவுளுடைய மக்களை எதிர்த்தார்கள் (நெ 13:1, 2; it-1-E பக். 95 பாரா 5)

ஆலயத்தில் இருந்த ஒரு சாப்பாட்டு அறையை ஒரு அம்மோனியன் பயன்படுத்துவதற்கு தலைமைக் குரு எலியாசிப் அனுமதித்தார் (நெ 13:4, 5; w13 8/15 பக். 4 பாரா. 5-6)

எலியாசிப் கடவுளுடைய எதிரிக்கு ஆதரவாக இருந்ததை நெகேமியா ஏற்றுக்கொள்ளவில்லை; அதற்கு ஒரு முடிவு கட்டினார். இப்படி, யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார் (நெ 13:7-9)

யெகோவாமேல் அன்பு இல்லாதவர்களை நம்முடைய நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால், நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்று சொல்ல முடியுமா?—w96 3/15 பக். 16 பாரா 6.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய நண்பர்களைப் பற்றி யெகோவா என்ன நினைப்பார்?’