ஆகஸ்ட் 7-13
நெகேமியா 5–7
பாட்டு 17; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நெகேமியா—சேவை பெற நினைக்காமல், சேவை செய்ய நினைத்தார்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
நெ 6:13—ஒருவேளை நெகேமியா ஆலயத்தில் ஒளிந்திருந்தால், அது ஏன் ஒரு பாவமாக இருந்திருக்கும்? (w07 7/1 பக். 30 பாரா 15)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நெ 5:1-13 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 9)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். (th படிப்பு 6)
பேச்சு: (5 நிமி.) w13 5/15 பக். 7 பாரா. 17-19—பொருள்: சிறந்த நற்செய்தியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள் (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“நமக்குச் சேவை செய்ய அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 53
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 35; ஜெபம்