Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 10-16

எஸ்றா 7-8

ஜூலை 10-16
  • பாட்டு 82; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • எஸ்றா நடந்துகொண்ட விதம் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தது”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எஸ்றா 8:1—பாபிலோனில் இருந்த நிறைய யூதர்கள் எஸ்றாவோடு எருசலேமுக்குப் போக ஏன் தயங்கினார்கள்? (w06 1/15 பக். 19 பாரா 10)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எஸ்றா 8:21-36 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: கஷ்டங்கள்—1யோ 5:19 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதைப் பற்றி கலந்துபேசுங்கள். (வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 4)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டை கொடுங்கள். பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று காட்டுங்கள். (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்