ஜூலை 17-23
எஸ்றா 9-10
பாட்டு 89; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கீழ்ப்படியாததால் வரும் வேதனை”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எஸ்றா 10:44—மனைவிகளோடு சேர்ந்து பிள்ளைகளும் ஏன் அனுப்பப்பட்டார்கள்? (w06 1/15 பக். 20 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எஸ்றா 9:1-9 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அறிமுகப்படுத்த கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதியை பயன்படுத்துங்கள். (th படிப்பு 13)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதைப் பற்றி கலந்துபேசுங்கள். (வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 6)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 11 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கீழ்ப்படிவது நமக்கு பாதுகாப்பு (2 தெ. 1:8): (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிய பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அர்மகெதோனுக்கு முன்பு என்ன நடக்கும்?
இப்போதே கீழ்ப்படிவதால் நமக்கு என்ன நன்மை?
அர்மகெதோனுக்கும் கீழ்ப்படிவதற்கும் என்ன சம்பந்தம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 50 குறிப்புகள் 6-7, சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள்
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 133; ஜெபம்